கொரோனா காலக்கட்டத்தில் \ எந்த கட்டணமும், கல்வித்தகுதியின்றி ஆன்லைன் மூலம் இலவசமாக தேசிய தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
என்.பி.டி.இ.எல் என்றழைக்கப்படும் இந்த அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதி உதவியோடு நடத்தப்படும், ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும், இந்த ,அமைப்பு வரும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை என்று ஆறுமாதங்கள் அடங்கிய குறுகிய கால சான்றிதழ் படிபபுகளை நடத்தி வருகிறது.
இதில் படிக்க சிறப்பு கல்வித்தகுதியோ, வயதோ எதுவும் தேவையில்லை. ஆன்லைன் மூலம் இலவசமாக கிட்டதட்ட 400 பாடப்பிரிவுகளை கற்றுத்தருகிறார்கள் அதில் கணினி தொழில்நுட்பம், உளவியல், நிர்வாக மேலாண்மை திரைத்துறை என்று உங்களுக்கு விருப்பமான படிப்புகள் உண்டு,இதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்களின் மாணவர்களான தகுதி உங்களுக்கு கிடைக்கும் nptel.ac.in என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து உங்களுக்கு தேவையான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், நானும் ஆறுமாத படிப்பை தேர்ந்தெடுத்து சான்றிதழ் பெற்று விட்டேன், அப்போ நீங்கள் என்று அழைப்பு விடுக்கிறார், இதன்மாணவர் ஜெயமோகன்