ராயபுரத்தை நெருங்கும் தண்டையார்பேட்டை சென்னையில் கொரோனா நோய் தொற்றில் நெம்பர் ஒன்னாக இருக்கும் ராயபுரத்தை தண்டையார் பேட்டை 4226 நோய்த்தொற்று பாதிப்புகளுடன் முன்னேறி வருகிறது, சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 257 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தலைநகரில் மட்டும் 33 , 244 பேருக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது, தற்போது 14, 778 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், 17 ஆயிரத்து 725 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்,15 மண்டலங்களில் ராயபுரத்தில் 5 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மாநகராட்சிமண்டலங்களிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லுாரில் தான் மிக குறைவாக 615 பேர் எனநோய்த்தொற்று குறைவாக உள்ளது,
ராயபுரத்தை நெருங்கும் த.பேட்டை