ஒரே நாளில் ஏழு பெண்கள் உயிரிழப்பு
கொரோனா பரிசோதனைக்கு சென்னையில்மேலும் ஒரு மையம்
தமிழகத்தில் இதுவரை 27 ஆயிரத்து 256 பேருக்கு நோய்த்தொற்று
5 லட்சத்து 17 ஆயிரத்து 137 மாதிரிகள் பரிசோதனை
12 ஆயிரத்து 132 பேருக்கு தீவிர சிகிச்சை
இன்று 1,384 பேருக்கு கொரோனா நோய் உறுதி
ஒரே நாளில் 584 பேர் குணமடைந்தனர்
இது வரை 14,901 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா நோயால் ஒரே நாளில் 7 பெண்கள் உள்ளிட்ட 12 உயிரிழப்பு
விமானங்கள் ரயில் சாலை மற்றும் கடல் மார்க்கமாக வந்த ஆயிரத்து 740 பேருக்கு நோய்த்தொற்று
14 ரயில்களில் 245 பேர் 291 விமானங்களில் 32 பேர் நோயால் பரிதவிப்பு