ரஜினிகாந்த்தின் ஆவேசம்

தந்தை மகனை கொன்றவர்களை  சத்தியமாக விடவே கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார், 


இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தந்தை மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் தந்தை மகனை கொன்றவர்களை விடக்கூடாது: சத்தியமா விடவே கூடாது என்று அந்த பதிவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்,  இது போல் மிருகத்தனமாக கொன்றதை  மனித இனமே கண்டித்துள்ளது என்றும் அந்த டுவிட்டர் பதிவில் ரஜினி கூறியுள்ளார்,