தமிழ்க்கடவுளான முருகனை வழிபடும் பக்தர்களுக்கான கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் கூண்டோடு கைது செய்யப்பட்டது, அந்த யூடியூப் சேனலின் அலுவலகத்திற்கும் இரவோடிரவாக சீல் வைக்கப்பட்டது, கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்கவும் மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இந்த நிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் :
கந்தனுக்கு அரோகரா:ரஜினி பரவசம்
• ராயபுரம் ரவுண்டப்