மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச்சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தை சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று உதயநிதி கூறியிருக்கிறார், அவரே சாக்லேட் பாய் என்று கிண்டல் செய்தார் இது குறித்து பதிலளித்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, சாக்லேட் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தையல்ல: அது ஒரு காம்ப்ளிமெண்ட் போல தான், ஆனால் என்னை சாக்லேட் என்று சொன்னவர் ப்ளே பாய் என்று பதிலுக்கு கிண்டல் அடித்தார்,
சாக்லேட் பாய்: ப்ளே பாய்