இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காகமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் த தேர்வுகளில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும்\ இத்தேர்வில் தேசிய அளவில் 7 வது இடத்தையும் தமிழக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கனேஷ்குமார் பாஸ்கர் . தமிழக அளவில் இரண்டாவதுஇடத்தை பிடித்துள்ள கடலுார் மாவட்டம், நெய்வேலியை அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா காரைக்காலைச் சேர்ந்த
சரண்யா ஆகியோருக்கு ராமதாஸ் தனது வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் பகிர்ந்துள்ளார்,
ஐஏஎஸ் தேர்வில் வென்றவர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து