சென்னையில் திமுக தொகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், , அதே போல் அதிமுகவிலும் தொகுதி வாரியாக இரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன, முதற்கட்டமாக வடசென்னை தெற்கு மாவட்டத்தில் அதிமுக தொகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இது குறித்து முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு
ராயபுரம் பகுதித்தலைவர் ஏ.ஸ்ரீராம், பகுதி செயலாளர் ஏ.டி அரசு, ராயபுரம் மேற்கு பகுதி: அவைத்தலைவர் நா.பா.சாரதி, பகுதி செயலாளர் வி.எம்.மகேஷ் துறைமுகம், வடக்கு - பகுதி அவைத்தலைவர் டி.வெங்கடேசன் பகுதி செயலாளர் எம்.கன்னியப்பன், துறைமுகம் தெற்கு பகுதி அவைத்தலைவர் அப்துல்கபூர், பகுதி செயலாளர் வி.பி.எஸ் மதன், எழும்பூர் வடக்கு அவைத்தலைவர் கே.ராஜேந்திரன், பகுதி செயலாளர் டி.மகிழன்பன் எழும்பூர் தெற்கு - பகுதி அவைத்தலைவர் கே.நாகப்பன், பகுதி செயலாளர் ஏ. சம்பத்குமார், திருவிக நகர் வடக்கு பகுதி அவைத்தலைவர் கன்னியப்பன் பகுதி செயலாளர் கே.சிவக்குமார் திருவிக நகர் தெற்கு பகுதி அவைத்தலைவர் ஏ.கே.கருணா என்கிற கருணாநிதி, பகுதி செயலாளர் இரா.வீரமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,
எந்தெந்த வட்டங்கள் பகுதிகளுக்கு ,
ராயபுரம் கிழக்கு பகுதியில் 49 கிழக்கு, 49 மேற்கு 50 வடக்கு, 50 தெற்கு 51,52 வடக்கு, 52 தெற்கு 7 வட்டங்கள்,
2, ராயபுரம் மேற்கு பகுதியில் 48 வடக்கு, 48 தெற்கு, 53 வடக்கு, 53 தெற்கு உள்ளிட்ட 4 வட்டங்கள்
3, துறைமுகம் வடக்கு - 54 வடக்கு , 54 தெற்கு, 55 வடக்கு, 55 தெற்கு, 56 உள்ளிட்ட 5 வட்டங்கள்,
4, துறைமுகம் தெற்கு பகுதி 57 கிழக்கு, 57 மேற்கு, 59 வடக்கு, 59 தெற்கு, 60 உள்ளிட் 5 வட்டங்கள்
5, எழும்பூர் தெற்கு 61 வடக்கு, 61 தெற்கு 104 வடக்கு 104 தெற்கு 107 கிழக்கு 107 மேற்கு உள்ளி்ட 6 வட்டங்கள் ,
6, எழும்பூர் வடக்கு, 58 வடக்கு 58 தெற்கு 77 வடக்கு, 77 தெற்கு 78 கிழ்க்கு ,78 மே ற்கு
7,திருவிக நகர் வடக்கு 70, 71 , 72 வடக்கு , 72 தெ ற்கு 4 வட்டங்கள்
8, திருவிக நகர் தெற்கு 73 கிழக்கு ,75 மே ற்கு, 74 கிழக்கு 75 கிழக்கு 75 மேற்கு 76
திமுக ஸ்டைலில் அதிமுக பகுதிகள் பிரிப்பு