சிலவரி செய்திகள்

*முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக அறிவிப்பதில்லை. மக்களே அதை தீர்மானிப்பார்கள்,- அமைச்சர் செல்லுார் கே.ராஜூ


*முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 


*கொரோனா நோய்த்தொற்று தடுப்புப்பணியில் மக்களை காக்கும் பரமாத்மாவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்,


*இப்போது தேர்தல் நேரமல்ல: இப்போது கொரோனா நோய்த்தடுப்பு பணிக்கு தான் முன்னுரிமை - அமைச்சர் கடம்பூர் ராஜூ


 


*பூர்வீக சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 


 *சென்னையில்  பரவலாக மழை, பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது,