தமிழக சட்டபேரவை இன்று காலை கூடுகிறது . நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் இன்று தான் கூடுகிறது சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று முதலதொடங்கி மூன்று நாட்களில் முடிவடைகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 1ம்தேதி வரை நடைபெறுகிறது சட்டபேரவை நாடாளுமன்றம் இரண்டிலும் பொதுவான விவாதமாக கொரோனா பாதிப்பு தான் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதுுுுுு
இந்தியா முழுவதும் 47லட்சத்து 54ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.78ஆயிரத்து 586 பேர் பலியாகியிருக்கிறார்கள்.தமிழகத்தில் 5 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரும் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனும் கொரோனா நோய்க்கு பலியானார்கள் .
சென்னை கலைவாணர் அரங்கில்இன்று கூட விருக்கும் சட்டப்பேரவையில் இருவரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படவிருக்கிறது மேலும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் நோய்த்தொற்றால் உயிரிழந் தவர்களுக்கும் இரங்கல் தெரிவித் தபின்னர் இன்றைய கூட்டம் நாள் முழுவதும் ஒஸத்தி வைக்கப்பட்டுள்ளது