அதிமுக பொதுக்குழு தேதி இன்று அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பரபரப்பான விவாதங்களுக்கிடையே அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சித்தலைமை கழக அலுவலகத்தில் இன்று கூடுகிறது.அவைத்தலைவர் மதுசூதனன் ‌தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என்று 300 பேர் கலந்து.கொள்கின்றனர். செயற்குழு வில் பங்கேற்கும் உள்ள பிரமுகர்கள்  அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.செயற்குழுவில் முதலமைச்சர் வேட்பாளர் யாரும் மூச்சு விடமாட்டார்கள் என்றே ஆளுங்கட்சி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன இன்று நடைபெறும் செயற்குழு கூட்ட தீீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்க பொதுக்குழு அனுமதி தேவை எனவே அதற்கான தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.்்ீ்்்ீ்்்்்்ீ்்்்்ீ்் ஹங்்ீ்்்்்ீ்்்ீ்்்்்்்ீ்்்்்ீ்்ீ்்்்ீ்்்்்ீ்்்ீ்்்்்்்ீ்்்்்ீ்்ீ