இரவு 10மணி வரை கடைகள் திறப்பு

22 ம்தேதி முதல் அனைத்துக்கடைகளையும் இரவு 10மணி வரை திறந்து வைத்து கொள்ளலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கியுள்ளார்


 


எதிர்வரும் பண்டிகைக்காலத்தையொட்டி  இந்த தளர்வுகளை அனுமதித்துள்ள முதலமைச்சர் மக்கள் அடிக்கடி தங்களது கைகளை சோப்பு போட்டு தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்