10ம்தேதியே மாஸ்டர் ரீலிஸ்

திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று வரும் 10ம்தேதி முதல் 50 சதவீத  இருக்கைகளுடன்திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்


 வரும் நவம்பர் 31ம்தேதி கொரோனா ஊடங்கை நீடித்து அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய தளர்வுகளையும் வெளியிட்டுள்ளார்.இதன்படி திரையரங்கம் திரைப்பட வளாகங்களில் உள்ள அனைத்து திரையரங்குகளும் 50சதவீத இருக்கைகளுடன்வரும் 10ம்தேதி முதல் செயல்பட முதலமைச்சர் அனுமதியளித்துள்ளார்


இதன் மூலம் தியேட்டர்களில் புதியதிரைபடங்கள் வெளியாகும். திரைப்படத்தொழிலாளர் வாழ்வாதாரம் செழிக்கும்.நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர்  உள்ளிட்டதிரைப்படங்ஙகள்வரும் 10ம்தேதியே வெளியாகலாம் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்