ரிப்ளக்டர் ஸ்டிக்கர் விலை அதிகபட்சமாக 200 ரூபாய் இருக்கலாம். ஆனால் அதற்கு பன்னாட்டு கம்பெனியொன்றின் மூலம் போக்குவரத்து போலீசார் நிர்ணயித்த விலை 700 ரூபாய்க்கு மேலே . இதற்கொரு முடிவு கட்ட திட்டமிட்டனர் ஆட்டோ டிரைவர்கள்.ஏஐடியுசி சிஐடியு எச்எம்எஸ் எம்எல்எப் பாட்டாளி தொழிற்சங்கம் எல்பிஎப் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்தனர்.போர் முழக்கங்கள் எழுப்பினர் விளைவு போக்குவரத்து போலீசார் ஆவன செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள்
ஒற்றுமையின் பலம் ஆட்டோ தொழிற்சங்கத்தின் பலம் டிரைவர்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கும்