தமன்னாவுக்கு கொரானா


 


 


நடிகை தமன்னாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,. இதைத்தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 


இந்தியில் ரயில்வே முன்பதிவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் 


பிக் பாஸ் நடிகர் தர்சன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அவரை காதலித்த நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் அடையாறு போலீசார் நான்கு பிரிவுகளில் தர்சன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார், 


நாடு முழுவதும் நடைபெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளை 10.58 லட்சம் மாணவர்கள் எழுதினர், சென்னையில் 22 ஆயிரம் பேர் எழுதினர்,