குஷ்புவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

நடிகை குஷ்பு எந்த கட்சியில் இருக்க போகிறார் . காங்கிரசில் செயல் தலைவர் ஆக போகிறாரா பிஜேபியில் சேர போகிறாரா  என்பது  தான் அறிவார்ந்த பலரின் மண்டை பிளக்கும் கேள்வி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் உங்களிடம் ஒரு மாற்றம் தெரிகிறதே என்ற கேள்விக்கு மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்று ட்விஸ்ட் வைத்து டெல்லி பிளைட் ஏறியிருக்கிறார் பிஜேபியில் சேர போகிறீர்களா என்ற வினாவுக்கு நோ கமெண்ட்ஸ் என்றும் காங்கிரசில் தொடர போகீறீர்களா என்று கேட்டதற்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று புத்திசாலித்தனமாக நினைத்து பதிலளித்துள்ளார் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களுக்கு குஷ்பு அளித்த பேட்டியில் நான் காங்கிரசில் தான் இருக்கிறேன் என்றும் பிஜேபியில் சேர போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்சிி


டெல்லி புறப்பட்டு சென்ற மறுநாளே பிஜேபி அலுவலகத்திற்கு வலது காலை எடுத்து வைத்து கட்சியில் சேர்ந்து விட்டார் ஜ


சிலணிநேரத்தில் குஷ்பு டெல்லியில் பிஜேபியின் சங்கமமாகி விட்டார்.


சேர்ந்த பின்னர் தனக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என்று குஷ்பு எதிர்பார்த்தார் மாறாக 2009 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார் குஷ்பு ஆட்சி போச்சு அதன் பின்னர் காங்கிரஸ் போனார் அதோடு காங்கிரஸ் ஆட்சியும் அம்போ  இப்போ பிஜேபி  ஆட்சி எப்பவோ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.