விஷால் ஆர்யா ஜோடி மீண்டும் இணைக்கிறது . ஐதராபாத்தில் உள்ள ராமோஜூ ராவ் பிலிம் சிட்டியில் வரும் 16ம்தேதி படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். ஆர்யா வில்லனாக விஷால் கதாநாயகனாக நடிக்கும் . மிருணாளினி ரவி ஹீரோயினாக நடிக்கும் மற்றொரு கதாநாயகி தேடி பிடிக்கும் பணிகள் இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்கும் என்று தெரிவித்தனர் படத்தின் தலைப்பும் விரைவில் முடிவாகும் ஏற்கனவே வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் அவன் இவன் படத்திலும் விஷாலும் ஆர்யாவும் ஒண்ணா நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு ஊசியின் பரிசோதனை ரிசல்ட் தெரிய வரும் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர் மிகு அந்தஸ்து வழங்கப்பட்டால் 69சதவீத இட ஒதுக்கீடுகள் பறிக்கப்படாது. தன்னிச்சையாக எந்த கடிதத்தையும் நான் கொடுக்கவில்லை.முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது.அமைச்சர்கள் முன்னிலையில் தான் கடிதம் வைக்கப்பட்டு தலைமை செயலாளர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்
எப்போதும் பிஸியாக இருக்கும் பாரிமுனை ப த்திரியன் தெருவில் 12பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஜனநெருக்கடியை தவிர்க்க தெருவின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பழவேற்காட்டில் மீனவர்கள் மீன் விறபனை தனிநபர் இடைவெளியோடு மாற்றியமைத்திருக்கிறார்கள் இனி பக்கத்தில் உட்கார்ந்து மீன் விற்பனை கிடையாது எல்ல்மே ஆன்லைன் தான்.இதற்காகவே சில இளைஞர்கள் மீனவர்களுக்கு லேப் டாப்புடன் பாடம் கற்பித்து கொண்டிருக்கிறார்கள்