நான் காங்கிரஸ் கட்சியில், தான் இருக்கிறேன் பாரதிய ஜனதாவில் சேரபோவ வதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்
பசுக்களை. பாதுகாக்கும் உத்தரபிரதேச அரசு பெண்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்
நடிகை தமன்னா கொராேனே வைரஸ்.
நோய்த்தொற்றில் இருந்து குண மடைந்து வீடு திரும்பினார்
தமிழ் நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை கல்வி அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை