திமு.க கொ. ப.செ ஆனார் லியோனி


 


--


 


 


 


 


 


 


திமுக கொள்கை பரப்பு செயலாளராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார் 


இது குறித்து திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை திமுக கொள்கை பரப்பு செயலாளெகர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா துணை பொதுசெயலாளராகவும் தங்கத்தமிழ்ச்செல்வன் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவே அவர்களுக்கு பதிலாக திமுக திண்டுக்கல் லியோனி, முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் கொள்கை பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார், i