ஒபிஎஸ் டுவிட் சஸ்பெண்ஸ்

தமிழகமக்கள் அதிமுக தொண்டர்களின்நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும் - எது நடந்ததோ அது நன்றாக நடந்தது எது நடக்கிறதே அதுவும் நன்றாகவே நடக்கும் என்று ஓ.பி.எஸ் டுவிட்டர் பதிவு அதிமுகவை கலக்கி கொண்டிருக்கிறது. எது நடந்தது. யார் முதல்வர் பிரச்னை  முடிந்து விட்டதா நீங்கள் முதல்வரா என்று ஒபிஎஸ்ஸை ஒருவித சஸ்பென்ஸோடு அதிமுக வினர் கேட்டு கொண் டிருக்கிறார்கள்