ம
பெண் துணைவேந்தருக்கு ஸ்டாலின் கோரிக்கை
மதுரைஎய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக குழுவில்ஏவிபிவி நிர்வாகி டாக்டர் சுப்பையா சண்முகத்தின் நியமனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்மையை இழிவுபடுத்திய நபருக்கு இடமளித்தது ஏற்கத்தக்க செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர் இது தான் பிஜேபி பிராண்ட் கலாச்சாரமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்த குழுவில் இடம்பெற்ற நேர்மையான துணைவேந்தரான எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேலை சேஷையன்சேர்க்கப்பட்டுள்ளார் அவர் இந்த குழுவில் இருந்து வெளியேறுவது தான் கண்ணியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் மேலும் எய்ம்ஸ் நிர்வாக குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடம் பெற செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மனசாட்சியுடன் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆலோசனை தெரிவித்துள்ளது.
ரஜினி திடீர் டுவிட்
சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கும் என் உடல்நலம் குறித்த தகவல்கள் மற்றும் டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் உண்மை தான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.அது குறித்து மக்கள் மன்றத்தினருடன் கலந்து பேசி அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார் இது குறித்து ரஜினி வெளியிட்ட டுவிட்