நடக்காத உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு பெற்ற வேட்புமனு விண்ணப்பத்தின் கான் கட்டணங்களை திருப்பியளிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,துணமுதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை
நடக்காத தேர்தலுக்கு கட்டணம் வாபஸ்