விவசாயிகளுக்கு நடிகர் கார்த்தி ஆதரவு

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நடிகர் கார்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.


இது குறித்து உழவன் பவுண்டேஷன் நிறுவனரும் நடிகருமான கார்த்தி வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார் இது குறித்து கார்த்தி வெளியிட்ட அறிக்கை